இயக்குனர் அகத்தியன் பெயரில் போலி முகநூல் கணக்கு ஆரம்பித்து மோசடி செய்யும் நபர்

agathiyan

காதல் கோட்டை, காதல் கவிதை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் அகத்தியன் .இவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது. தனது முகநூல் பக்கத்தை போலவே போலியாக ஒரு நபர் …

Read more