Tat Twam Asi Movie Launch! — கோலிவுட்டின் அந்த டாப் இயக்குநர்கள் முன்னிலையில் தொடங்கிய வைபவின் புதிய படம்; செம மாஸான டைட்டில்!

Actor Vaibhav and actress Meenakshi Govindarajan at the official pooja ceremony of their new movie Tat Twam Asi directed by Vishnu Sasi Shankar.

வைபவ் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘தத் த்வம் அசி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு, இன்று காலை கோலிவுட் இயக்குநர்கள் பங்கேற்ற சிறப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.