மீண்டும் வருகிறது ‘மூடர் கூடம் 2’: மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் தொடங்கும் ‘மிஷன் பாசிபில்’!
தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படமான ‘மூடர் கூடம்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘மிஷன் பாசிபில்’ படத்தின் அதிகாரப்பூர்வ முதல் தோற்ற போஸ்டர் வெளியாகி சினிமா வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
