இந்திய கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ் ஆக நடிக்கும் டாப்ஸி
இந்திய கிரிக்கெட் கேப்டனாக பணியாற்றியவர் மித்தாலி ராஜ். இவர் இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டனாக இவர் சில வருடங்கள் இருந்தார். இந்திய கிரிக்கெட்டில் சிறந்த மகளிர் பேட்ஸ்மேனாக இவர் கருதப்படுகிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் …
