இளையராஜா- யுவன் இணைந்து இசையமைத்த மாமனிதன் படத்தின் இசைவெளியீடு தேதி
தமிழ் சினிமாவில் எத்தனையோ இசை சாதனைகளை படைத்துள்ள இசைஞானி இளையராஜா அவர்கள் இதற்கு முன் எம்.எஸ்.வி அவர்களுடன் மெல்ல திறந்தது கதவு, செந்தமிழ் செல்வன், விஸ்வ துளசி படங்களில் இசையமைத்துள்ளார். முதன்முறையாக தனது மகன் …
