மாநாடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது
இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே பூஜை போடப்பட்ட மாநாடு படம் பல்வேறு கட்ட பிரச்சினைகளால் ஒரு வருடத்துக்கும் மேலாக படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருந்தது. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இப்படம் …
