இவர் யார் என்று தெரிகிறதா- பிரபல இயக்குனரின் புகைப்படம்
இயக்குனர் கங்கை அமரனின் வாரிசு இயக்குனர் நடிகர் வெங்கட் பிரபு. இவரது சகோதரர் பிரேம்ஜி, தந்தை கங்கை அமரன் மூவருமே ரொம்பவும் ஜாலியான நபர்கள் எல்லோரிடமும் ஜாலியாகவே பேசுவார்கள். இயக்குனர் வெங்கட் பிரபு தனது …
