பத்திரிக்கையாளர் மாதேஷின் தவறான விமர்சனத்துக்கு தக்க பதிலடி கொடுத்த ருத்ரதாண்டவம் இயக்குனர்
பிரபலமான யூ டியூப் சேனல் ஒன்றின் பத்திரிக்கையாளர் மாதேஷ், இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தை தவறாக விமர்சிப்பவர்களுக்காக தேவையில்லாமல் வார்த்தையை விடுகிறேன் என ருத்ர தாண்டவம் படத்தையும், திரெளபதி படத்தையும் இழுத்து பேசி இருக்கிறார். …
