100 மில்லியன் பேர் பார்த்த சிம்புவின் கலக்கல் பாடல்
கடந்த பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன் இந்த படத்தை இயக்கியவர் சுசீந்திரன். ஃபேமிலி மற்றும் ஆக்சன் டிராமாவான இந்த படத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்திருந்தனர். படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் …
