ஹன்சிகாவின் மஹா டீசர் தேதி அறிவிப்பு

maha

ஹன்சிகா நடித்திருக்கும் படம் மஹா. இப்படத்தில் ஆரம்பத்தில் வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. ஹன்சிகா சிகரெட் குடிக்கும் காசி பேக்ரவுண்டில் இப்பட போஸ்டர் வெளியானது. ஜமீல் என்பவர்  இயக்கத்தில் உருவாகியுள்ள …

Read more