சித்தார்த்தின் மஹாசமுத்ரம் படப்பிடிப்பு நிறைவு

maha samudhram

தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து, அரண்மனை, சிவப்பு மஞ்சள் பச்சை என பல படங்களில் நடித்தவர் இளம் நடிகர் சித்தார்த்.தற்போது எல்லாம் சித்தார்த்தின் அரசியல் கருத்துக்கள்தான் ஊடகங்களில் அதிகம் வருகிறது.நீண்ட நாட்கள் கழித்து சித்தார்த்தின் …

Read more