கலைஞர் கதை வசனத்தில் 62 வருடங்களை கடந்த சிவாஜியின் மனோகரா

manohara

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் மனோகரா. இந்த படத்தை காலம் சென்ற இயக்குனரும் பிரசாத் ஸ்டுடியோ அதிபருமான பிரசாத் இயக்கி இருந்தார். இந்த படம் சிவாஜிக்கு பராசக்தி படத்துக்கு பிறகு …

Read more