ஓபிஎஸ் உறவினர் என கூறி மோசடி செய்தவர் கைது
திருவள்ளுர் மாவட்டம் ஆங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் மதனகோபால் என்பவர். இவர் தன்னை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் என்று அரசு வேலை வாங்கி தருவதாக ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கமலக்கண்ணன் என்பவரிடம் மோசடியில் …
