பிரஸ் ஷோவில் இம்ப்ரஸ் பண்ணின மகாராஜா!…மரண மாஸ் காட்டியிருக்காரே மக்கள் செல்வன்…
விஜய்சேதுபதி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய போரட்டங்களை கண்டு, அதன் பின்னரே தனக்கான இடத்தை இன்றைய ஹீரோக்களில் மத்தியில் தக்க வைத்துக்கொண்டவர். இவரது படங்களில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை …
