அமேசான் ப்ளிப்கார்டில் வேலை- மோசடியை நம்ப வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை

amazon flipkart1

அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாக கூறி நூதன முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அமேசான், ஃப்ளிப்கார்ட், …

Read more