போதைப்பொருள் விற்பவர்களின் அசையும் அசையா சொத்து முடக்கம்
சமீபகாலமாக அளவுக்கு அதிகமான பாலியல் குற்றங்கள், சிறு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் அதிகரித்து வருவதாலும், பெரும்பாலான குற்றங்கள் போதையிலேயே நடைபெறுவதால் போதைப்பொருள் விற்பவர்களை பிடிக்க டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையை முடுக்கி விட்டார். இதனால் …
