ஜெயலலிதா சிலை சிறந்த முறையில் பாதுகாத்து பராமரிக்கப்படும்- அமைச்சர் பொன்முடி
ஜெயலலிதா சிலை குறித்து அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதாவது”சென்னை, காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலையினை நிறுவிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை …
