பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல்- எதிர்க்கட்சித்தலைவர் விவாதிக்க தயாரா? அமைச்சர் சக்ரபாணி
பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அதுபற்றி என்னுடன் விவாதிக்க தயாராஎன்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் நேற்று காலை செய்தியாளர்களிடம் …
