இன்று மஹா கால பைரவாஷ்டமி
பைரவருக்குரிய விசேஷ தினங்களில் கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி முக்கியமானதாகும். இந்த தேய்பிறை அஷ்டமியில்தான் பைரவர் தோன்றியதாக ஐதீகம்.அந்த அடிப்படையில் மஹா கால பைரவாஷ்டமி கொண்டாடப்படுகிறது. இன்று கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி …
