தொடர் மீம்ஸ் கிண்டல்கள்- கோபமான பூமி பட இயக்குனர்
சமீபத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ப்ளாட்பார்மில் வெளிவந்த திரைப்படம் பூமி. இப்படத்தின் டிரெய்லர் வந்தபோதே பலரால் இப்படம் தோல்வியை தழுவும் என கணிக்கப்பட்டது. காரணம் என்னவென்றால் டிரெய்லர் காட்சி அமைப்புகள் எல்லாம் ஏற்கனவே பலமுறை …
