புலிக்குத்தி பாண்டி படத்தின் டி.ஆர்.பி
கடந்த வாரம் பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலையொட்டி புதிய திரைப்படமாக சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் சன் டிவியிலும் புலிக்குத்தி பாண்டி படம் வெளியானது. தியேட்டரில் வெளியாகாமல் டிவியிலேயே நேரடியாக வெளியிடப்பட்ட படம் இது. முதல் முறையாக …
