லாக் டவுனை மையமாக வைத்து அமேசான் தயாரித்துள்ள புத்தம் புதுக்காலை படம்
புத்தம் புதுக்காலை என்ற படத்தை அமேசான் சிறிய முதலீட்டில் தயாரித்துள்ளது. ஐந்து கதைகள் கொண்ட இப்படத்தை 5 கதை சொல்லி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். கெளதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா, சுகாசினி …
