ரஜினிகாந்த் புதிய கட்சி தேதி புதிய அறிவிப்பு
அந்தக்கால ராஜாதிராஜா படத்தில் இருந்து ரஜினிகாந்தின் அரசியல் வசனங்கள் பாடல்கள் வரத்துவங்கி விட்டன. முத்து படத்திலும் இது பற்றிய வரிகள் எல்லாம் வந்தன. தொடர்ந்து 1996ல் தமாகா திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை கொடுத்தார். …
