“சூர்யா எனக்கு வெறும் நடிகர் இல்ல, கூடப்பிறந்த சகோதரன்!” பீட்டர் ஹெய்ன் பகிர்ந்த நெகிழ்ச்சி உண்மை!
“பிரபல சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன், நடிகர் சூர்யாவை தனது சொந்தச் சகோதரனாகக் கருதுவதாகக் கூறி, தனது மகனின் கல்லூரிப் படிப்பிற்கு அவர் செய்த உதவியை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.”
