ரஜினி நடித்த பில்லா திரைப்படம் வெளிவந்து 42 ஆண்டுகள் நிறைவு
ரஜினிகாந்த் நடித்த பில்லா திரைப்படம் கடந்த 1980 ஜனவரி மாதம் 26ம் தேதி குடியரசு தினத்தன்று வெளியானது. அந்த கால பிரபல கொள்ளையரான பில்லாவை மையப்படுத்தி எடுக்க நினைத்து ரஜினிக்கு ஏற்றவாறு கதையில் அதிக …
