பிறைசூடன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

pirai soodan

தமிழ் திரையுலகில் 400 படங்களில் 1400க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்தவராவார். இவர் எழுதி வெற்றி பெற்ற பாடல்கள் பெரும்பாலும் புகழ்பெற்ற பாடல்களேயாகும். இந்நிலையில் பிறை …

Read more