“97 டேக்குகள் வாங்கினோம்..!”படப்பிடிப்பு தளத்தில் நடந்த கடுமையான சம்பவத்தை வெளிப்படுத்திய பிருத்விராஜ் சுகுமாரன்.. சமரசம் செய்யாமல் பிரம்மாண்டத்தை செதுக்கிய படக்குழுவின் மெகா அர்ப்பணிப்பு..!

Actor Prithviraj Sukumaran sharing thoughts about his demanding film shooting experiences and dedication of directors.

சினிமா துறையில் தரம் மற்றும் அர்ப்பணிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிருத்விராஜ், தனது திரைப்பயணத்திலேயே மறக்க முடியாத ஒரு ஷூட்டிங் அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.