கையில் இருக்கும் படங்களை முடித்த பிறகே அடுத்த நகர்வு… தெலுங்கு இயக்குநருடன் சிவகார்த்திகேயன் நடத்தும் ரகசியப் பேச்சுவார்த்தை!
புதிய திரைப்படம் ஒன்றிற்காகத் தெலுங்கு இயக்குநர் ஒருவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தற்போதைய படங்களை முடித்த பிறகே இது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
