நாளை முதல் நெடுஞ்சாலைகளில் பாஸ்ட் டேக் கட்டாயம்
தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணத்திற்கு பாஸ்ட்டேக் அவசியம் என கடந்த ஆண்டே மத்திய அரசு அறிவுறுத்தியது. அப்படி பாஸ்ட்டேக் இல்லை என்றால் இரண்டு மடங்கு கட்டணம் எனவும் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் பலரும் எதிர்ப்பு …
