30 ஆண்டுகளாக படம் தயாரிக்காத பாவலர் கிரியேசன்ஸ்- மீண்டும் தயாரிப்பில்
கீதாஞ்சலி, கொக்கரக்கோ, ராஜாதி ராஜா, பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட படங்களை தயாரித்தது பிரபல நிறுவனமான இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் நிறுவனம் ஆகும். கடந்த 30வருடங்களாக இந்த நிறுவனம் …
