Parvathy Open Talk: “நடித்து நடித்து சோர்வாகிவிட்டது!” காதலைத் தவிர பெண்களுக்கு வேற வேலையே இல்லையா? – நடிகை பார்வதி ஆவேசம்!

Talented actress Parvathy Thiruvothu discussing her career transition from romantic roles to character-driven films.

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் சிறந்த நடிகையாகப் போற்றப்படும் பார்வதி திருவோத்து, தான் ஏன் ஆரம்பக் காலத்தில் காதல் கதைகளைத் தவிர்த்தார் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Parvathy Thiruvothu: “பாலின பேதம் தான் நம்மை பிரிக்கிறது!” சினிமா பற்றி நடிகை பார்வதி பகிர்ந்த அதிரடி கருத்து!

Actress Parvathy Thiruvothu sharing her views on gender neutrality and human-oriented storytelling in cinema.

“சினிமாவில் ‘Women Oriented’ என்ற பதம் தேவையில்லை; அனைத்துமே மனிதர்களுக்கான கதைகள் தான்” என நடிகை பார்வதி திருவோத்து தெரிவித்துள்ளார்.