அரசுப்பள்ளியில் விஷப்பாம்பு கடித்து மாணவி கவலைக்கிடம்

snake Govt school mannargudi

  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் பகுதியில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பள்ளியிலும் 11ஆம் வகுப்பு மாணவி நவதர்ஷினி, …

Read more