பாப்பம்மாள் பாட்டிக்கு டாகுமெண்ட்ரி எடுத்த திமுக
கோவை மாவட்டம் தேக்கம்பட்டியை சேர்ந்தவர் பாப்பம்மாள். 105 வயதிலும் விவசாயத்தை கை விட்டு விடாமல் விவசாயத்திற்கு முழு மூச்சாக போராடி அதை கைவிடாமல் செய்து வரும் பாப்பம்மாளுக்கு சமீபத்தில்தான் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது …
