கலக்கலான பாபி சிம்ஹாவின் புதிய படம்
நடிகர் பாபி சிம்ஹா சாதாரண நடிகராக வளர்ந்த இவர் ஜிகர்தண்டா படத்தில் இடம்பெற்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய நடிகரானார். கதாநாயகனாக மட்டுமின்றி, வில்லன், ஆண்ட்டி ஹீரோ கதாபாத்திரங்கள் என எல்லாவற்றையும் கலந்து கட்டி …
