“மறுபடியும் அந்த மேஜிக் ஆரம்பம்!”.. 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் நிவின் பாலி – அல்போன்ஸ் புத்திரன் மெகா கூட்டணி.. ஜூன் 27-ல் ‘NP 50’ படத்தின் டைட்டில் லான்ச் விழா!

Actor Nivin Pauly and filmmaker Alphonse Puthren at an official industry announcement event for their upcoming 50th film project NP 50.

ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தங்களது ‘பிரேமம்’ அலையால் கட்டிப்போட்ட இந்த வெற்றிக் கூட்டணி, தற்பொழுது நிவின் பாலியின் 50-வது திரைப்படத்திற்காகப் கைகோர்த்துள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.