பகத் பாசிலின் சைக்கோ த்ரில்லர் இருள் நெட்ப்ளிக்ஸில்

bahathfazil

பிரபல மலையாள நடிகர் பகத் பாஸில் நடித்திருக்கும் மர்மப்படம் இருள். இந்த படத்தின்  ட்ரெய்லரை வியாழக்கிழமை அன்று நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது. ஃபகத் பாஸில், ஷோபின், தர்ஷனா என மூன்றே மூன்று கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்திருக்கும் …

Read more

ஐந்து நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் வெளியிடும் ஒரே பட டிரெய்லர்

gamanam

சுஜனா ராவ் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. சிவா என்பவர் நடிக்கும் இப்படம் ஐந்து மொழிகளில் தயாராகியுள்ளது. ஸ்ரேயா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட …

Read more