தியேட்டர்கள் இன்று முதல் திறப்பு- இனிமேல் பழைய படங்கள்தான் கதி

rajinikanth

கொரோனா ஊரடங்கிற்கு பின் கடந்த 8 மாத காலத்திற்கு பின் தற்போதுதான் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பல மாதங்களுக்கு பிறகு இன்றுதான் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் தற்போது வெளியிடப்படாது …

Read more