பார்வையற்ற பெண்ணாக சவாலான கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன்… ஜெய் நடிக்கும் ‘பர்ஃப்யூம்’ படத்தின் புதிய தகவல்!
தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன், நடிகர் ஜெய்யுடன் இணைந்து ‘பர்ஃப்யூம்’ என்ற விறுவிறுப்பான மிஸ்டரி த்ரில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
