வடிவேல் கோபப்பட்டா நான் என்ன பண்ணுவேன்?…நான் வேற மாதிரி ஆளு…பயில்வான் கொடுத்த பகீர் ஸ்டேட்மென்ட்!…
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வில்லன்களின் அடியாட்கள் டீமில் டெரர் பீஸாக இருந்து நடித்தவர் பயில்வான் ரெங்கநாதன். காமெடி கேரக்டர்களிலும் நடித்திருக்கிறார். அதில் கூட அக்சன் கலந்தே தான் இருந்தது. அடி,புடிகளை காமெடி சீன்களிலும் …
