இயக்குனர் ஷங்கர் பத்து லட்சம் நிதியுதவி

shankar

தற்போது கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்றினால் பலர் உயிரிழந்து வருகின்றனர். உறவுகள் பலரை இழந்தவர்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் ரிலீஃப் பண்ட்க்கு பல …

Read more