திருச்சி, தூத்துக்குடியில் மட்டும் பட்டாசு வெடிக்க தடை- தேசிய பசுமை தீர்ப்பாயம்
இந்தியாவில் பெருவாரியான நகரங்களில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அதில் தமிழ்நாட்டில் வரும் நகரங்களில் திருச்சி தூத்துக்குடி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த நகரங்களில் அதிக மாசு இருப்பதாகவும் பட்டாசு …
