கடலோர மக்களின் வாழ்க்கை பின்னணியில் சூர்யா… தாணு தயாரிப்பில் ‘படகோட்டி’ ரீமேக் தலைப்பா?
கடலோர மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகவுள்ள சூர்யாவின் புதிய படத்தை ‘மண்டாடி’ இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கவுள்ளதாகவும், இதற்கு எம்.ஜி.ஆரின் ‘படகோட்டி’ தலைப்பு பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
