மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் படகு சேவை
மதுரையின் பிரதானமான இடத்தில் உள்ளது வண்டியூர். தென்மாவட்டம் பலவற்றில் இருந்து நுழைபவர்கள் நுழையும் முக்கிய பாதையாகவும் மதுரை வண்டியூர் உள்ளது. மதுரையின் அடையாளமாக சினிமாக்களில் காண்பிப்பது மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் சார்ந்த பகுதிகள்தான். அந்தக்கால …
