இன்று முருகனுக்குரிய பங்குனி உத்திர திருநாள்
இன்று முருகனுக்குரிய பங்குனி உத்திர திருநாள். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரும் உத்திர நட்சத்திரத்தன்று பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்றுதான் தெய்வீக திருமணங்கள் அதிகம் நடந்ததாம். முருகன் தெய்வானையை மணம் …
