Raiza’s NOVA Trailer: “நாளை ஒரு சர்ப்ரைஸ்!” ரைசா வில்சனின் ‘நோவா’ பட டிரெய்லர் ரிலீஸ்.. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு!

Actress Raiza Wilson sharing the announcement of her upcoming movie NOVA's trailer release on April 30, 2026.

‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நோவா’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. இது குறித்த சுவாரசியமான தகவல்கள் இதோ.