கோவையில் பிச்சை எடுப்பது போல் வீட்டை நோட்டமிடும் பெண்களால் பரபரப்பு
கோவை மாநகரப்பகுதிகளான கோவை சுந்தராபுரம் மதுக்கரை சாலையில் உள்ள மோகன் நகர், ஓம் சக்தி நகர் பகுதிகளில் குழந்தைகளுடன் சுற்றி திரிந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆன்செய்து பார்த்ததில் …
