முதல்வரை பார்க்க அனுமதி மறுப்பு- செத்துபோகலாம் போல் இருக்கிறது நெல்லை கண்ணன்
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் இவர் பட்டிமன்றங்களில் பேசுவது கலகலப்பாக இருக்கும். ஆனால் இவரின் பேச்சு பலரை காயப்படுத்தும் என்பது உண்மை. இவரை விட வயது குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பொதுமேடையில் எல்லோரையும் அவன் …
