திருவானைக்காவல் போனால் பார்த்தசாரதி விலாஸ் நெய் ரோஸ்ட் ருசிக்க மறக்காதிங்க!
திருச்சியில் புகழ்பெற்ற ஒரு இடம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில். இங்கு ஜம்புகேஸ்வரர் சமேத அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் இந்த ஸ்தலம் நீர் ஸ்தலம் ஆகும். இந்த ஊரில் புகழ்பெற்ற ஒரு …
