நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்
செல்வராகவனின் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் ஹாரர் மூவியாக வந்துள்ள இப்படம் குறித்து ரசிகர்களின் கருத்தை ஒரு இணையதளம் வெளியிட்டுள்ளது. படம் பார்த்த பலரும் படம் நன்றாக …
