Makkal Kaavalan : “மணிகண்டனுக்கு இது ஒரு பெரிய மாஸ் படம்” – நீலம் புரொடக்ஷன்ஸ் கூட்டணியில் உருவாகும் மக்கள் காவலன்!
பா.இரஞ்சித்தின் உதவி இயக்குனர் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ படத்தின் அவுட்புட்டை பார்த்த இரஞ்சித், இது ஒரு மாஸ் கமர்ஷியல் படம் எனப் பாராட்டியுள்ளார்.
